7 Jul 2018

டிரம்பும், கிம்மும்.


சாதிச் சங்க உறுப்பினர் ஐ.டி. கொடுத்தார்கள். போட்டோ நன்றாக இருந்தது, வாங்கி வைத்துக் கொண்டேன்.
*****
யானை ரொம்பப் பிடிக்கும். யானை பொம்மை வாங்கிக் கொடுப்பா! நல்ல பெண். அம்மாவை ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லாமல் விட்டாள்.
*****
போராடுனா நாடு சுடுகாடாயிடும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள் டிரம்பும், கிம்மும். வாழ்த்துகள்.
*****
காக்கா தூக்கிக் கொண்டு போன பின் வட போச்சே என்றுதான் புலம்பியிருப்பாள் வடை சுட்ட ஆயா!
*****

2 comments:

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...