13 Jul 2018

இரும்புத் திரையைக் கிழித்து


தெய்வத்தான் ஆகாது எனினும்... தோட்டா கன்பார்ம்!
*****
காலாவில் ரஜினி நன்றாக நடித்திருக்கிறார்! அதென்ன காலாவில் மட்டும். எல்லாவற்றிலும்தான் நன்றாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
*****
சம கால இலக்கியங்களை ஆழமாகப் பார்க்க வேண்டும், ஆழமான குழிக்குள் இறங்கிக் கொண்டு.
*****
முதல்வனின் இரும்புத் திரையைக் கிழித்து விட்டீர்களேப்பா - அதுதான் சினிமா!
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...