6 Jul 2018

ரஷ்ய நாவல்கள்


ஏன் நடிக்க வரவில்லை? என்றால், சினிமாவில் ரிட்டயர்ட் ஆகி அரசியலில் ஓய்வெடுக்க எல்லாருக்கும் முடியாது!
*****

பழைய வார இதழ்களே போதும். எடைக்குக் கொடுக்கிறார்கள். புதிய வார இதழ்கள் மோசம். யானை விலை! குதிரை விலை!
*****

நண்பர் ரஷ்ய நாவல்கள் கேட்கிறார். ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...