4 Jul 2018

விஸ்வரூபம்


வளர்ச்சித் திட்டம், வீடு மேல் வீடு கட்டி வாடகை விடுவது.
*****
கமல் விஸ்வரூபம் எடுப்பார்! நான் சினிமாவைச் சொன்னேன்.
*****
ரசியல் கட்சி ஆரம்பிக்கணும். இரண்டாயிரம் நோட்டுப் பற்றாக்குறையால் தள்ளிப் போய்க் கொண்டு இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...