4 Jul 2018

தூசுக் கணக்கு


தூசுக் கணக்கு
தவறாகப் புரிந்து கொள்ளலாம் என
பொறுமையாக இருப்பவனுக்கு
காலம் நீண்டதொரு சலிப்பை வழங்குகிறது
பொறுமையை இழப்பான் என்று எதிர்பார்க்கிறது
அப்படியே இருந்து விடும் அவனுக்கு
அப்படியொரு சம்பவமே நிகழவில்லை
என்பதாகக் காட்டி
கடந்து போகிறது காலம்
பறந்து போகும் தூசுக்களைக்
கணக்கில் எடுத்துக் கொள்வதற்கில்லை
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...