15 Jul 2018

டூ டூ துப்பாக்கி


சினிமா மட்டும் இல்லையென்றால்.. நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. முக்கால்வாசி தமிழினம் கட்அவுட் கட்ட முடியாத ஏக்கத்தில் அழிந்து போய் மிகப்பெரிய இன அழிவே நடந்திருக்கும்.
*****
ஒரே கோலி சோடாவை இரண்டாம் முறை குடிக்க முடியாது.
*****
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு டூ டூ துப்பாக்கி... பாட ரொம்பவே பயமாக இருக்கிறது. வேறு நல்ல ரைம்ஸ் இருந்தால் அனுப்புங்கள்.
*****
ரஜினி நடித்தப் படங்களில் நமக்கு மிகவும் பிடித்தப் படம் தில்லுமுல்லு.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...