நிழல் பேச்சு
மழை
வெள்ளம் வந்த பின்
உள்ளம்
நொந்து சொல்வது போல
ஏரியில்
வீடு கட்டக் கூடாதென்று
பேசிக்
கொண்டிருந்தவர்கள் எல்லாம்
ஒன்றுக்கு
நான்காக
ப்ளாட்
வாங்கிப் போட்டிருப்பவர்கள்.
*****
அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...
No comments:
Post a Comment