28 Mar 2018

பழம் பெருச்சாளியின் பாதை


காப்பு
போட்டா போடு
போடாட்டியும் போ
உன் இஷ்டம் ஹெல்மெட்
தலை
கவசம்
இட்டு
விபத்து
இன்றி
கையூட்டுக் காக்கப்பட வேண்டும்
*****
பழம் பெருச்சாளியின் பாதை
ஊழல்
கையூட்டு
வெட்டு
குத்து
சுரண்டல்
தவறான அதிகாரப் பிரயோகம்
இப்படியே பழகி விட்டது
பழைய பாதையில் சென்று
புதிய பாதை
பயமாக இருக்கிறது
பழைய பாதையிலேயே
பயணிப்பது இதம்
ஓட்டுக்கு நோட்டு
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...