சந்தேக மொட்டை பினாயிலு - உல்லுலாயி
கவிதை வகை
சந்தேக ராமன்
என்னைச் சந்தேகப்படுறீயா
என்ற மேகாவிடம்
ஆமா நீ லெஸ்பியனா
என்றான் ராம்
*****
நான்கு மொட்டைகள்
மொட்டை வெயில்
தாங்க முடியவில்லை என்று
நடந்தனர்
நான்கு மொட்டைகள்
*****
பிரியா கிடைச்சா பினாயிலு
சீப்பா இருக்குன்னா
திருப்பதியில
சீப்பைக் கூட வாங்குவாங்க
சொன்னபடியே
திருப்பதியில்
சீப் ரேட்டில் சீப்பு கடை போட்டான்
சீமராஜா
*****
No comments:
Post a Comment