26 Dec 2017

கிழமை தரும்!

கிழமை தரும்!
புணர்ச்சிப் பழகுதல் வேண்டா
ஆதார் எண்
பான் எண்
லிங்க் செய்தல் போல்
பேஸ்புக், வாட்ஸ் அப்
இணைப்பில் இருந்தால்
போதும்!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...