இரண்டு அபிப்ராயங்கள்
பகலில் தூங்குவதைக்
குறைத்துக்
கொள்ள வேண்டும் என்றார் டாக்டர்.
இரவில் தூக்கம்
வராததற்கு
அதுவும் ஒரு
காரணம் என்பது அவர் அபிப்ராயம்.
அந்த இரவில்
நடந்த
பாலியல் பலாத்காரமும்
ஒரு காரணம் என்பது
வெளியில் சொல்ல
முடியாத எனது அபிப்ராயம்.
*****
No comments:
Post a Comment