2 Oct 2017

சத்தமிடும் ஊமையைக் குத்துங்கள் கொல்லுங்கள்

சத்தமிடும் ஊமையைக் குத்துங்கள் கொல்லுங்கள்
அடிப்பதோ, அறைவதோ
உங்கள் விருப்பம்
உதைப்பதோ, குத்துவதோ
உங்கள் நோக்கம்
வெட்டுவதோ, கொல்வதோ
உங்கள் அதிகாரம்
எமக்கென்று சொல்ல என்ன இருக்கிறது
விசாரணைக் கமிஷன் முன்
ஊமையென மண்டியிடும் எனக்கு?

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...