24 Oct 2017

என் பிரியமான எதிரிக்காக...

என் பிரியமான எதிரிக்காக...
இறைவன் ஒருவன்
இருப்பான் ஆனால்
உன்னையும்
மன்னிக்க வேண்டும்
என்று கேட்பதைத் தவிர
எனக்கு வேறு
பிரார்த்தனை இல்லை.

*****

No comments:

Post a Comment