13 Oct 2017

வருஷம் 16

வருஷம் 16
என்னடா வாழ்க்கை
என்பவனுக்கு
வயது 16.
*****
ஒலிப்பு
அவர் இறந்து கிடப்பது
தெரியாமல்
ஒலித்துக் கொண்டே இருந்தது
அவரது செல்பேசி.

*****

No comments:

Post a Comment