13 Oct 2017

சட்டினியின் பரிணாமம்

சட்டினியின் பரிணாமம்
ஒரு அம்மிக் குழவி
ஒரு மிக்ஸி
என்றிருந்து
இப்போது என்னை
எட்டிப் பார்த்து
சிரிக்கிறது
கடையிலிருந்து
வாங்கி வந்த
சட்டினி பாக்கெட்.

*****

No comments:

Post a Comment