வழி
"இந்த ரோடு வழியா போனா டிரங்க்
அன்ட் டிரைவ்ல போலீஸ் பிடிக்கும். டாஸ்மாக் ரோடு வழியா போ! ப்ரியா போயிடலாம்!"
என்றான் சண்முகம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பழனியிடம்.
*****
வாட் எ மேன்!
"டி.வி.யில பிரேக்கிங் நியூஸா பார்த்துகிட்டு
இருக்கார் டாக்டர்!" என்றதும் டாக்டர் திருப்பிக் கேட்டார், "வாட்ஸ் அப்
யூஸ் பண்றாரா இல்லையா?"
*****
ஆதங்கம்
"ஓட்டுக்கு எப்படியும் ஆயிரம் கொடுப்பாங்க!"
என்று செல்லப்பன் சொல்ல, "தேர்தல ரத்து பண்ணாம இருக்கணுமே!" என ஆதங்கப்பட்டான்
ஆண்டியப்பன்.
*****
No comments:
Post a Comment