தேசத்தின் வங்கிக் கணக்கு
உண்பது பீட்சா,
பர்க்கர்
உடுத்துவது
ஜூன்ஸ், ஷார்ட்ஸ், டீ சர்ட்
உறைவிடமாவது
அபார்ட்மெண்ட்ஸ்
செலவழிப்பது
விசா, மாஸ்டர் கார்டில்
பணியாற்றுவது
பி.பி.ஓ.வில்
அவனை சுதேசியாய்
இரு என்று
வற்புறுத்தினால்
பாவம் அவன்
என்ன செய்வான்
யாருக்கும்
தெரியாமல்
ஸ்விஸ் பேங்கில்
ஒரு அக்கெளண்டை
ஓப்பன் செய்து கொண்டவன்?
*****
No comments:
Post a Comment