ரியல் அட்டாக்
"இதுக்கு மேல செலவு பண்ணா இப்பவே
ஹார்ட் அட்டாக் வந்துடும் போலிருக்கு!" என்று டிஸ்சார்ஜ் ஆனார் மைல்ட் அட்டாக்
என்று அட்மிட் ஆன கனகசுந்தரம்.
*****
உயிர் காக்கும் மருத்துவர்
"பணத்தைக் கட்டுனாத்தான் உசுரைக்
காப்பாத்த முடியும்!" கைவிரித்தார் டாக்டர்.
*****
மயக்கம்
லேசான மயக்கம் என்று அட்மிட் ஆன ஆறுமுகத்துக்கு
எல்லா டெஸ்டும் எடுக்கப்பட்ட செய்தி சொல்லப்பட்டதும் பெட்டிலேயே மயங்கிச் சரிந்தார்.
*****
No comments:
Post a Comment