பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
ரிமோட்டை
எடுத்து
ஒரு நியூஸ்
சேனலிலிருந்து
இன்னொரு நியூஸ்
சேனலை
மாற்றினான்
சொத்துக்
குவிப்பு வழக்கில்
சிக்கியவர்களின்
எண்ணிக்கை
நூறைத் தாண்டியது!
*****
பிரக்ஞை
பிரக்ஞையற்ற
புலம்பல்கள்
பிரக்ஞையான
காலத்தை
எவ்வளவு கேலி
செய்கின்றன!
*****
No comments:
Post a Comment