21 Aug 2017

பேச

பெருமூச்சு
            ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை பிரிட்ஜில் வாங்கி வைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான் இயற்கை நலவாழ்வு முகாம் நடத்தும் ரகு.
*****
பேச
            "அம்மாவோட மொபைலை நீதானே வெச்சுக்குறே! அப்புறம் எதுக்கு பொம்மை மொபைல் கேட்குறே?" என்ற அம்மாவிடம் சொன்னாள் அம்முக்குட்டி, "பொம்மை கூட பேச!"
*****
அங்கலாய்ப்பு
            "சண்டை நிற்குற மாதிரி தெரியலயே!" சார்ஜ் குறைந்து கொண்டிருந்த மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மக்கள் அங்கலாய்த்தனர்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...