எப்போ?
"ரஜினி அங்கிள் எப்பப்பா பேய் படத்துல
நடிப்பார்?" ஆசையோடு கேட்டாள் பொம்முக்குட்டி.
*****
ரிப்போர்ட்
"2.0 க்கு அப்புறம் ஒரு பேய்ப்படம்
பண்ணலாம்னு இருக்கேன் - ஷங்கர் பேட்டி! நியூஸைப் பிடிச்சிட்டேன்!" தூக்கத்திலிருந்து
துள்ளிக் குதித்தார் ரிப்போர்ட்டர் ராமநாதன்.
*****
காலிங் ராகுல்
மாமா, சித்தி, அத்தை, அண்ணன், அண்ணி, சித்தப்பா,
பெரியப்பா எல்லாருக்கும் போன் பண்ணிச் சொன்னான் ராகுல் லைக்ஸ் போடச் சொல்லி.
*****
No comments:
Post a Comment