ஜேனர்
"ஹீரோ சாமி மாதிரி! வில்லன் பேய்
மாதிரி!" என்று டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்ததும் தயாரிப்பாளர் புரிந்து கொண்டார்,
அது காமெடி படம் என்று.
*****
சீற்றம்
மணல் குவாரி ஒப்பந்தகாரர் மன்னார்சாமி
அமைத்திருந்த தண்ணீர் பந்தலில் யாரும் நீர் பருகாமல் போய்க் கொண்டிருந்தனர்.
*****
எப்படி பாட்டி?
"நிறைய சீரியல் பார்த்துதான் கதை
சொல்ல கத்துக்கிட்டியா?" என்றாள் பேத்தி பாட்டியிடம்.
*****
No comments:
Post a Comment