22 Aug 2017

அம்மாவுக்குப் பின்...

அம்மாவுக்குப் பின்...
ம்மா இறந்த பின்
அம்மாவுக்குப் பதிலாக
சின்னம்மாவை
அழைத்து வந்தார் அப்பா.
சின்னம்மாவையும் சேர்த்து
எங்கள் எல்லாரையும்
கடைசி வரை
அம்மா போல்
பார்த்துக் கொண்டாள்
கல்யாணம் செய்து கொள்ளாத
அக்கா!

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...