பைனல் டச்
"படத்தையும் ரிலீஸ் பண்ணிட்டு, நாமளே
திருட்டு டிவிடியையும் போட்டுடலாம்! இதைத் தவிர உங்களக் காப்பாத்த வேற வழியில்ல!"
புரோடியூசருக்கு ஐடியா கொடுத்தார் டைரக்டர்
வேணு.
*****
ரூட்டு தல!
முதலாளியின் வீடு போலவே இருந்தது சங்கத்
தலைவர் மலைவாணனின் வீடு.
*****
பணம் விழுங்கும் வீடு
"வீட்டைக் கட்டிட்டு பண்ற செலவுக்கு
வாடகை வீட்டிலேயே இருந்திருக்கலாம்!" புலம்பிக் கொண்டிருந்தார் மாதந்தோறும்
சம்பளத்தில் பாதியை ஹவுசிங் லோனாய்க் கட்டிக் கொண்டிருந்த மாரி சுந்தர்.
*****
அருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete