சண்டையும் சண்டை நிமித்தமும்
பக்கத்து வீட்டு
பப்லுவிடம்
சண்டையிட்டு
வந்த
அம்முக்குட்டி
தீர்த்து வைத்தாள்
அம்மாவுக்கும்
அப்பாவுக்கும்
இடையிலான சண்டையை!
*****
நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...
No comments:
Post a Comment