திருமண முறைகள்
இந்தத் திருமணம்
முதலில்
ஒரு இந்து
முறைப்படி நடந்தது
அடுத்து
ஒரு கிறிஸ்தவ முறைப்படி நடந்தது
எல்லா முறைப்படி
நடந்த திருமணத்திற்கு
இரண்டு ஆண்டுகளுக்குப்
பின்
எப்படி ஒரு
விவாகரத்து நடந்தது?
*****
சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...
No comments:
Post a Comment