8 Jul 2017

குடியேற்றம்


குடியேற்றம்
            கம்பெனியில் வீடு கொடுத்ததும், தன் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு கம்பெனி தந்த வீட்டில் குடியேறினான் முத்து.
*****
கடன்
            "ஏதோ கடனுக்கு உழைக்காதீங்க! பி சின்சியர்!" என்றார் கடனை வசூலிக்கச் செல்லும் ஸ்டாப்களிடம் பேங்க் மேனேஜர்.
*****
மாற்றம்
            மாட்டிறைச்சிக்குத் தடை என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், தன்னுடைய மாட்டுப் பண்ணையை ஆட்டுப் பண்ணையாக மாற்றிக் கொண்டார் ராமலிங்கம்.
*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...