12 Jul 2017

ஆக்கப்பிழை


ஆக்கப்பிழை
நம்பிக்கையோடு நிற்கிறது
விவசாயி உருவாக்கிய
சோளக்காட்டு பொம்மை!
தற்கொலை செய்து கொள்கிறான்
சோளக்காட்டு பொம்மையை
உருவாக்கிய விவசாயி!
*****

No comments:

Post a Comment