வழக்கம்
கிப்ட் கடை வைத்திருந்த கிருஷ்ணன், பங்ஷனுக்கு மொய் எழுதுவதை
மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
*****
கணிப்பு
தனக்கு விழும் லைக்ஸ்களின் எண்ணிக்கை குறைந்து
கொண்டும், மீம்ஸ்களின் எண்ணிக்கை மிகுந்து கொண்டும் வருவதை வைத்துப் புரிந்து கொண்டார்
தலைவர் தனபால் தனக்கான மக்கள் ஆதரவை.
*****
தட் த மொமென்ட்
தன் பிரெண்ட் ரிக்வெஸ்டை அக்செட் பண்ணியவரின்
புரோபைல் பிக்சரைக் காணாமல் போனவர் போஸ்டரில் இருப்பதைப் பார்த்தான் குமார்.
*****
No comments:
Post a Comment