22 Jul 2017

மிஷின் வாங்க!

மிஷின் வாங்க!
"எதுக்குடா இப்போ
ஏ.டி.எம்.ல
வியர்க்க விறுவிறுக்க
இப்படி வரிசையில
நின்னு
பணம் எடுக்குறே?"
என்று கேட்ட அப்பாவிடம்
சொன்னேன்
"ஒரு ஏ.டி.எம். மிஷின்
வாங்க!"

*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...