1 Jul 2017

பூத்தல்


பூத்தல்
வாங்கி வைத்த
ரோஜாச் செடி
ஒற்றை ரோஜாவைப் பூத்து விட்டு
பட்டுப் போகிறது!
*****

No comments:

Post a Comment

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி! இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது? தாய்மொழி வழி...