1 Jul 2017

உடைச்சு நொறுக்கு


உடைச்சு நொறுக்கு
            "இன்னிக்கு இந்த டாஸ்மாக்கை அடிச்சு உடைக்கலைன்னா, ராத்திரியானா இதுல குடிச்சிட்டு வர்ற புருஷன்மாருக நம்மள அடிச்சு உதைப்பாக!"  டாஸ்மாக்கின் முன் உணர்ச்சிகரமாப் பேசிக் கொண்டிருந்தாள் மங்கம்மா.
*****
காக்கா கதை
            தின்று விட்டு வீசி எறியப்பட்ட பாலிதீன் பைக்குள் ஒரு பாலிதீன் பையைப் புரட்டி புரட்டி அதில் எஞ்சியிருக்கும் ரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறது தாகமுள்ள காக்கையொன்று.
*****
அச்சம்
            எந்தப் புகாருக்கும் அஞ்சாத தலைவர் திகாருக்கு அஞ்சினார்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...