சேர்த்தல்
சாப்ட்வேர் என்ஜினியர் சந்திரகாஷ் கம்ப்யூட்டர்
பேஸ்ட் லேர்னிங் இல்லாத பள்ளியாகப் பார்த்து மகனைச் சேர்த்து விட்டு வந்தான்.
*****
அது!
"மொபைல் இருந்தா பிள்ளைங்க கேம்ஸ்
விளைாடுவாங்கன்னுதான் லேண்ட் லைன் மட்டும் வெச்சிருக்கோம்!" என்றான் மொபைல்
கேம் டெவலப்பர் மோகன்.
*****
வேண்டல்
"நாட்டுல அமைதி நிலவணும்!" கடவுளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டார் சாதிச் சங்கத்
தலைவர்.
*****
No comments:
Post a Comment