26 Jun 2017

அங்கலாய்ப்பு


டிரெண்டி
            "பொண்ணு கூட மாப்பிள்ளை தனியா பேசணுமா?" என்ற கேள்விக்கு, "வாட்ஸ் அப் நம்பர் கொடுங்க போதும்!" என்றார் மாப்பிள்ளை.
*****
அடகு
            அடகு பிடித்த நகைளை பேங்கில் அடகு வைத்து விட்டு வந்தான் கதிரவன் பேங்கர்ஸ் உரிமையாளர் கனகராசு.
*****
அங்கலாய்ப்பு
            "ஏரி, குளம் இருந்திருந்தா இந்நேரம் தூர் வாருற கான்ட்ராக்ட்ல செமையாக காசு பார்த்திருக்கலாம்!" அங்கலாய்த்துக் கொண்டார் எல்லாவற்றையும் ப்ளாட் போட்டு விற்ற ஏரியா கெளன்சிலர் ஏகாம்பரம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...