19 Jun 2017

அனுமதி


அனுமதி
குழந்தைகளும், விலங்குகளும் செல்ல
அனுமதி மறுக்கப்பட்ட
அகன்ற தார்ச்சாலைகளில்
வாகனங்களுக்கு வழங்கப்பட்ட
அனுமதியை வைத்து
நாம் விரைந்து கொண்டிருக்கிறோம்!
ஒருவேளை
காசு கொடுத்து வாங்கியிருந்தால்
குழந்தைகளுக்கும், விலங்குகளுக்கும்
தார்சாலைகளில் செல்லும்
அனுமதி வழங்கப்பட்டிருக்கக் கூடும்!

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...