19 Jun 2017

புதிய பன்னீர்செல்வம்!


புதிய பன்னீர்செல்வம்!
            திரைப்படம் பார்த்து திரை விமர்சனம் எழுதியது ஒரு காலம். இப்போது போஸ்டரைப் பார்த்தால் திரை விமர்சனம் எழுதி விடலாம்.
            வித்தியாசமான கதை சொன்னால் மக்கள் குழம்பி விடுவார்களோ? அல்லது புதிய கதை சொன்னால் புரியாமல் போய் விடுமோ? என்று பெரும்பாலும் பழைய கதைகளிலே ஒட்டு வெட்டு வேலை பார்த்து ஈயம் பூசும் படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.
            அப்படி ஒரு திரைப்படம் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்துள்ள சத்ரியன். போஸ்டரில் கையில் கத்தியுடன் அமர்ந்திருந்தார். கதை புரிந்து விட்டது.
            "இது போல ஆயிரம் பன்னீர் செல்வம்களைப் பார்த்து விட்டோம்!" என்று சொன்ன சசிகலா அம்மாவின் பஞ்ச்தான் நினைவுக்கு வந்தது.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...