19 Jun 2017

ரஜினி முதல்வரானால்...


ரஜினி முதல்வரானால்...
            நடிகர் ரஜினிகாந்த் முதல்வரானால்... என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உட்கார்ந்தார் சமத்து சம்புலிங்கம்.
            உடனே ஒரு முடிவுக்கு வந்தவராக,
            லதா ரஜினிகாந்த் அடுத்த முதல்வராவார் என்று முடித்து விட்டு எழுந்து விட்டார்.
            அவரது கட்டுரையில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரையாக (உலகின் மிக சிறிய கட்டுரை என்ற புகழோடு) அது அமைந்து விட்டது.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...