13 Jun 2017

நல்லொழுக்கப் பண்பாடு


வேண்டுதல்
            கோயிலில் எல்லோர் கையிலும் டச் மொபைல் இருப்பதைப் பார்த்த அனிதா தன் கீபேடு மொபைலுக்கு தற்சமயம் அழைப்பு வந்து விடக் கூடாது வேண்டிக் கொண்டாள்.
*****
டெலிவரி இன்ஸ்ட்ரக்சன்
            "இந்த கேன் வாட்டரை டாஸ்மாக்குக்கு டெலிவரி பண்ணிடு!" என ஒவ்வொரு கேனாக டெலிவரி செய்ய வேண்டிய இடத்தை சொல்லிக் கொண்டு வந்தான் கேசவன்.
*****
நல்லொழுக்கப் பண்பாடு
            தேர்தலின் போது பிரியாணியோடு குவார்ட்டரையும் கொடுத்த தலைவர், தன் வீட்டு காதணி விழாவுக்குப் பிரியாணியோடு நிறுத்திக் கொண்டார்.
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சியோடு இருக்கும் கலை! The Art of Living Happiness!

நம் முன்னோர்களின் மகிழ்ச்சி ரகசியம்! மகிழ்ச்சியான மக்களுக்கும் மகிழ்ச்சியற்ற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன? இரு வகை மனிதர்கள...