13 Jun 2017

நல்ல தமிழ்


நல்ல தமிழ்
தமிழ்ப்படத்தை விட
நன்றாகத்தான் இருந்தன
தலைப்புகளும், வசனங்களும்.
வரிவிலக்குத்தான் கொடுக்கப்படவில்லை
மொழிமாற்றம் செய்யப்பட்ட
அந்த வேற்று மொழிப் படத்துக்கு.
*****

முதலீடுகள்
இன்னும் சில நாள்களில்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
விஷம் பரவத் தொடங்கி விடும்.
விஷத்தில் முதலீடு செய்து கொண்டு
இருப்பார்கள் அவர்கள்.
மருந்துகளில் முதலீட்டை இழந்து கொண்டு
இருப்போம் நாம்.
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சியோடு இருக்கும் கலை! The Art of Living Happiness!

நம் முன்னோர்களின் மகிழ்ச்சி ரகசியம்! மகிழ்ச்சியான மக்களுக்கும் மகிழ்ச்சியற்ற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன? இரு வகை மனிதர்கள...