21 Jun 2017

சம்மர் கோர்ஸ்


அட்டகாசம்
            எழுத்துக் கூட்டிப் படிக்கத் தடுமாறிய மாரிமுத்து ஸ்மைலிகளில் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தான்.
*****
சம்மர் கோர்ஸ்
            "எங்க சம்மர் கோர்ஸ்ல ஸ்பெஷல் என்னான்னா... லாஸ்ட் த்ரி டேய்ஸ் ஊட்டி இல்ல கொடைக்கானல் டூர் போறோம்!" என்ற விளம்பரத்தைக் கேட்ட யாழினி, "டாடி! டூர் போறதுக்கு சம்மர் கோர்ஸ் ஆரம்பிச்சுருக்காங்க! அட்மிஷன் போட்டுடுங்க!" என்று துள்ளிக் குதித்தாள்.
*****
போய் சேர்தல்
            "மறுபடியும் அட்டாக் வந்தா, வலிச்சாலும் பரவாயில்லன்னு தாங்கிகிட்டுப் போய் சேர்ந்துடணும்!" என்று முடிவெடுத்துக் கொண்டார் பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத ரங்கநாதன்.
*****

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...