21 Jun 2017

சேதி


சேதி
சமூகத்திற்குச் சேதி சொல்லும்
படம்!
டிக்கெட்
ரூபாய் ஆயிரம்!
******
வழி
யாருக்குத் தெரியும்
கொலை செய்தவன்
தப்பிக்க வழி
கண்டுபிடித்துக் கொண்டிருப்பான்!
******

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...