22 Jun 2017

பட்டுவாடா


பட்டுவாடா
வெள்ள நிவாரணமோ
வறட்சி நிவாரணமோ
தேர்தல் பட்டுவாடா போல
அவ்வளவு சுத்தமில்லை!
*****
கவனம்
சாவு நிகழ்ந்த வீட்டில்
செத்துப் போன மாயாண்டியை விடவும்
அதிகம் கவனிக்கப்பட்டார்
அன்று அதிகம் சாப்பிட்ட
மொன்னி மாமா!
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...