21 Jun 2017

ஏ! பாடல் ஒன்று!


ஏ! பாடல் ஒன்று!
பதினாறாம் வாய்ப்பாட்டில்
தடுமாறிய சிறுமி
அட்சரம் பிசகாமல் பாடினாள்
"செல்பி புள்ள!"
******
ஆப்ஸ்
"பேருந்தில் உட்கார
இடம் பிடிப்பது எப்படி?"
ஆப்ஸ் தயாரிப்பது என
சிந்தித்துக் கொண்டிருந்தான்
நின்று கொண்டு
பயணித்துக் கொண்டிருந்த
யுவன்!
******

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...