மகிழ்ச்சி
கோடித்துணி
என்கிறார்கள்
புதுச்சேலை
என்று மகிழ்கிறாள்
சுடுகாட்டில்
சுள்ளிப்
பொறுக்கித் திரிபவள்!
*****
குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...
No comments:
Post a Comment