16 May 2017

விடுமுறை கால வேலை


விடுமுறை கால வேலை
            கோடை விடுமுறையில் தார் போடும் வேலைக்குச் சென்றான் கெளதமன்.
*****
ஒன் லைன்
            "மனுசங்ககிட்ட மாட்டிகிட்ட பேய்கள் எப்படித் தப்பிக்குதுங்றதுதான் படத்தோட ஒன்லைன்" கேட்டதும் துள்ளிக் குதித்தார் தயாரிப்பாளர்.
*****
நினைப்பு
            "வேலை பார்க்குற மாதிரி முதலாளியை ஏமாத்தியாச்சு!" மனதுக்குள் நினைத்துக் கொண்ட நாகராஜனை, "செமஸ்டர் பீஸ்னு அப்பாவை ஏமாத்தியாச்சு!" என்று நினைத்து மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டான் சண்முகராஜன்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...