19 May 2017

ஒன்று, இரண்டு


ஒன்று, இரண்டு
            பேரங்கள் உண்டானது. ஒரு கட்சி ரெண்டானது. பிரிந்தால் லாபமில்லை என்றானது. உடைந்த கட்சி ஒன்றானது.
*****
பற்று
            ஜாதிப்பற்று வேலை செய்யவில்லை என்றதும் நாட்டுப்பற்றைக் கையிலெடுத்தார் சாதிச் சங்கத் தலைவர் சமுத்திரராசன்.
*****
மாற்றம்
            "நம்ம மதம் பிடிக்காமலா மதம் மாறுனீங்க?" என்ற கேள்வி எழுப்பப்பட்டதும் "மதத்துல இருக்குற சாதி பிடிக்காம" என்று சட்டென்று வந்து விழுந்தது பதில்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...