தள்ளி வைப்பு
வாரிசுகள் இல்லாத தலைவர்களை மக்கள் விரும்புவது
தெரிந்ததும், திருமண ஆசையைத் தள்ளி போட்டார் கெளன்சிலர் சரத்குமார்.
*****
சேர்க்கை நீக்கல்
குற்ற வழக்குகளுக்காக அரசியலில் சேர்ந்த
கருணாகரன், வருமான வரி சோதனைகளுக்காக அரசியிலிலிருந்து விலகிக் கொண்டான்.
*****
சங்கல்பம்
தியானத்திலிருந்து வெளிவந்த நீலகண்டன்
தனிக்குடித்தனம் போகும் முடிவில் உறுதியாக இருந்தான்.
*****
No comments:
Post a Comment