25 May 2017

மாத்தி யோசி


மாத்தி யோசி
            "என்கெளண்டர் வேணாம்!" என்றதும் ஆச்சரியமாகப் பார்த்த சூர்யாவிடம், "ஆக்சிடென்ட் பண்ணிடுங்க!" என்றார் அதிகாரி அருணாச்சலம்.
*****
பல்டி
            செல்லும் வழியில் நடந்த பயங்கர ஆக்சிடென்டைப் பார்த்த நொடியிலிருந்து பல்டியடிப்பது என முடிவு செய்து கொண்டார் முக்கிய சாட்சியான மயில்வாகனன்.
*****
தண்டனை
            "நீ உண்மையைச் சொன்னாலும் எனக்கு தூக்குத் தண்டனை கிடையாது. ஆனா உனக்கு என் கையால மரண தண்டனைதான்டா!" எச்சரித்து விட்டு சென்ற அக்யூஸ்ட் நம்பர் 1 ஐயே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பவித்ரன்.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...