3 May 2017

இது சரி, அது...எப்போ?


ரொம்ப ஓவர்
            "ஏம்பா மம்மியை வீட்டை விட்டு அனுப்புனீங்க?" மகள் கேட்டதுக்கு, "ரொம்ப ஓவரா செலவு பண்ணுனா?" என்றார் இடைத்தேர்தல் வேட்பாளர் அருணாச்சலம்.
*****
இது சரி, அது...எப்போ?
            "கருவேல மரங்களை வெட்டுவது சரி, குளம், குட்டை, ஏரிகள் மேல கட்டியிருக்கிற கட்டிடங்களைத் தட்டுவது எப்போ?" முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர் கருவேல மரங்களை வெட்டி விட்டு குடிதண்ணிக்காக சாலை மறியல் செய்து கொண்டிருந்த மக்கள்.
*****
ஜீவன் வாழ...
            பத்து ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது ஜீவனாம்ச வழக்கு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...