3 May 2017

முதல் சம்பளத்தில்...


முதல் சம்பளத்தில்...
வறுமைக்கு வாக்கப்பட்டு
கஷ்டப்பட்டு
வேலைக்குப் போய் வாங்கிய
முதல் மாதச் சம்பளத்தில்
அவள் ஆசையோடு வாங்கிய பொருள்களில்
ஒரு சிவப்பழகு கிரீமும் இருந்தது.
*****

அவன் மட்டும்!
வேளா வேளைக்கு
வாங்கிப் போடுகிறானோ
துன்புறுத்துகிறானோ
அன்பாக வைத்துக் கொள்கிறானோ
இல்லையோ
அவன் மட்டும்தான்
மாடு வளர்க்கிறான்
பூம்பூம் மாட்டுக்காரன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...